தமிழ்

வி -விருதுகள் 2018

மௌனமாக சேவை புரிபவர்களை மேலும் மெருகூட்டுவோம்


காலக்கெடு விரிவாக்கப்பட்டது

 பயணம்

 

2011ல் ஐ.நா. தொண்டர்கள் திட்டம் (ருNஏ) சமூக சேவை அமைச்சரகம் தன்னார்வ விருதுகள் பற்றிய தேசிய முறைப்படுத்தல் குழு(வி-விருதகள்) தங்களது சமூகங்களில் மௌனமாக பணிபுரிந்தவர்களை அங்கீகரித்து பாராட்டுவதற்கான ஒரு பயணம். இந்நிகழ்வானது  இலங்கை சமுதாயத்தில் தன்னலமின்றி பங்களிப்புச் செய்த தனிநபர்கள் மற்றும் ஏனையவர்களினையூம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள ஊக்கமளித்தவர்களுக்காக நன்றி நவிலும் ஒரு உண்மையான முயற்சியாகும்.


மரியாதை செலுத்துதல். கௌரவித்தல்

வி விருதுகளின் முதற் பதிப்பானது 2011ல் நடைபெற்றது. சமூகங்களில் நேரான மாற்றங்களினை ஏற்படுத்துவதற்காக கணிசமான பங்களிப்புகளை மேற்கொண்டவர்கள் என நம்பப்பட்ட தனிநபர்களை தேர்வூ செய்த இலங்கைப் பிரஜைகளிடமிருந்து 450ற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வி விருதுகள் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றன. அவர்களினிடையே இறுதி பதினைந்து நபர்களில் ஆறு பேர் அவர்களது இலங்கைப் பிரஜைகளுக்கான முன்மாதிரியான சேவைக்கு சிபாரிசு செய்யப்பட்டனர் மற்றும் அவர்களினிடையே ஒருவர் 2011ம் ஆண்டிற்கான தன்னார்வ தொண்டர் என்ற பெயரினை சூடிச் சென்றார்

2011

மரியாதை செலுத்துதல். கௌரவித்தல்

வி விருதுகளின் முதற் பதிப்பானது 2011ல் நடைபெற்றது. சமூகங்களில் நேரான மாற்றங்களினை ஏற்படுத்துவதற்காக கணிசமான பங்களிப்புகளை மேற்கொண்டவர்கள் என நம்பப்பட்ட தனிநபர்களை தேர்வூ செய்த இலங்கைப் பிரஜைகளிடமிருந்து 450ற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வி விருதுகள் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றன. அவர்களினிடையே இறுதி பதினைந்து நபர்களில் ஆறு பேர் அவர்களது இலங்கைப் பிரஜைகளுக்கான முன்மாதிரியான சேவைக்கு சிபாரிசு செய்யப்பட்டனர் மற்றும் அவர்களினிடையே ஒருவர் 2011ம் ஆண்டிற்கான தன்னார்வ தொண்டர் என்ற பெயரினை சூடிச் சென்றார்

2011


நீர் வளங்களுக்கான தொண்டர் சேவை

இரண்டாவது வி விருதுகளுக்கான் பதிப்பானது இதே தொடரில் 2013ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. சமூதாயத்திற்கு எல்லையற்ற பங்களிப்பினை  மேற்கொண்ட தனிநபர்களை மரியாதை செய்து கௌரவித்தல் மற்றும் சமுக காரணங்களுக்காக தன்னார்வத் தொண்டுகள் மூலம் நாட்டினை ஊக்குவித்த கதாபாத்திரங்களினை அடையாளம் காணுதல்.

2013

நீர் வளங்களுக்கான தொண்டர் சேவை

இரண்டாவது வி விருதுகளுக்கான் பதிப்பானது இதே தொடரில் 2013ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. சமூதாயத்திற்கு எல்லையற்ற பங்களிப்பினை  மேற்கொண்ட தனிநபர்களை மரியாதை செய்து கௌரவித்தல் மற்றும் சமுக காரணங்களுக்காக தன்னார்வத் தொண்டுகள் மூலம் நாட்டினை ஊக்குவித்த கதாபாத்திரங்களினை அடையாளம் காணுதல்.

2013


அடையாளம் காணுதல். கௌரவித்தல்;. ஊக்குவித்தல்

இந்த பாரம்பரியத்தை ஒட்டி தன்னார்வ தொண்டர்களினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் வி விருதுகள் 2015ம் ஆண்டும் தன்னலமற்ற இலங்கை மக்களுக்காக சேவை செய்த தனிநபர்களை அடையாளங் கண்டு அவர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தியது.

2015

அடையாளம் காணுதல். கௌரவித்தல்;. ஊக்குவித்தல்

இந்த பாரம்பரியத்தை ஒட்டி தன்னார்வ தொண்டர்களினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் வி விருதுகள் 2015ம் ஆண்டும் தன்னலமற்ற இலங்கை மக்களுக்காக சேவை செய்த தனிநபர்களை அடையாளங் கண்டு அவர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தியது.

2015


சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான தொண்டர் சேவை

தொடர்ந்து அடையாளம்  காணப்படுவார்கள்;. சிறப்பான அங்கீகாரத்துடன் சமாதான முயற்சிக்கான தன்னார்வத் தொண்டர்களினது தன்னலமற்ற தொண்டர் சேவையினை கௌரவப்படுத்தி ஊக்கப்படுத்துதல்.

2018

சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான தொண்டர் சேவை

தொடர்ந்து அடையாளம்  காணப்படுவார்கள்;. சிறப்பான அங்கீகாரத்துடன் சமாதான முயற்சிக்கான தன்னார்வத் தொண்டர்களினது தன்னலமற்ற தொண்டர் சேவையினை கௌரவப்படுத்தி ஊக்கப்படுத்துதல்.

2018

ஒரு கூட்டு முயற்சியால்  

வி -விருதுகள் வீரர்கள்

அவர்களது செயற்பாடுகளானவை பொதுவான ஒரு காரணத்திற்காக வேண்டி சமூகங்கள் ஒன்றுபட்ட கிராமங்களை மேம்படுத்தியூள்ளன. இவர்களது தைரியமான கதைகள் மூலமாக இளைஞர்கள் மட்டுமல்லாத முதியவர்களுக்கும்  பழைய மற்றும் புதுப்பிக்கப்பட்ட மனப்பாங்குகள் நம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கின்றன. விடாமுயற்சி மற்றும் வெற்றிகள் எமக்கு ஊக்கமளித்தன. அதுமட்டுமல்லாது அவர்களது வாழ்க்கைப் பயணங்களை வாசிப்பதனூடாக உங்கள் அனைவரினுள்ளும் தன்னார்வலத் தொண்டுக்குரிய மனப்பாங்கு மேம்படும் என நம்புகின்றௌம்.

Home_11_Img_5

2018ற்கான அடுத்த தன்னார்வ தொண்டர் யார்?

தன்னலமின்மை பாஷைகளால் பேசப்பட முடியாது

அவர்களை கௌரவிப்போம்

இப்பொழுதே வாக்களியூங்கள்


தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் (NஐஆH) தடவியல் அலகுடன் சேர்ந்து இவ்வாண்டிற்கான இளம் தொண்டர் என்ற விருதினைப் பெற்ற தன்னார்வலர் தற்போது தேசிய மனநல சுகாதார திணைக்களத்தின் பணிகளை ஆதரிக்க மேலும் பல தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்புகளை கண்டறிகின்றார்.


இவர் தொழில் ரீதியாக ஒரு மென்பொருள் பொறியியலாளர் தனேஷ்;; சமூக வலைத்தளங்கள் மூலமாக தேவையூள்ளோர் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி மற்றும் அவரது நிறுவனத்தின் ஊடாக நேரான சமூக மாற்றங்களை கொண்டு வருகிறார். தனேஷ் தேவையூடையோர்களை கண்டறிவதற்காக வேண்டி அதிகமாக பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது இந்த செயற்றிட்டத்தினூடாக அவர் 15 000ற்கும் மேற்பட்ட தேவையூடையோர்களை கண்டறிந்துள்ளார்.


தொழில் ரீதியாக இவர் ஒரு அச்சுப் பதிவாளர். நிலுபுல் பொல்கொட ஈரநில அமைப்பினை பாதுகாப்பது தொடர்பாக மிகவூம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாது அவர் தல்தரா பாரிசரிக்கயோ (தல்தரா சுற்றுச்சூழல்வாதிகள்) அமைப்பின் நிறுவனர் ஆவார். நிலுபுல் அவரது சமூகத்தில் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பாக தன்னார்வல செயற்பாடுகளில் ஈடுபடுகிறார். .


நாலக மற்றும் மிரகாவத்தையில் உள்ள கிராமத்தினர் அனைவரும் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலதிகமாக முறையான நீர் வழங்கல் இன்மையால் பெரும் துன்பப்பட்டு வந்தனர். நாலக குடிநீர் இன்றி துன்பமடைகின்ற கிராமங்களுக்கு குடிநீரை வழங்குவதற்கான ஒரு மிகப்பெரிய திட்டத்தினை ஆரம்பித்தது மட்டுமன்றி  இலங்கையர்கள் அனைவரையூம் குடிநீர் இல்லாத கிராமங்களுக்கு உதவூவதற்கான ஆர்வத்தினையூம் தூண்டியூள்ளார்

ஊக்குவிக்கும் கதைகள் 2015

இன்று எமது சு+ழல் அமைப்புஇ அபிவிருத்தித் திட்டங்களினால் பாதிக்கப்படும் அபாயத்திற்கு உள்ளாகியூள்ளது. நிலுபுல் பெர்னாண்டோ சு+ழலை பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டும் எனும் கொள்கையில் மிகவூம் உறுதியாக கொண்டுள்ள ஒருவர்.
நிலுபுல்இ டல்தர (னுயடவாயசய) எனும் பிரதேசத்தில் வசிப்பவர். இது பொல்கொட (டீழடபழனய) ஆற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இன்று உல்லாச பிரயாணிகளின் வருகை மற்றும் புதுக் கட்டட கட்டுமாண வேலைகள் போன்றவை சுற்று சு+ழலை மிகவூம் மாசுபடுத்தியூள்ளது. ‘பொல்கொட” சு+ழல் அமைப்பு மிகவூம் பாதிப்புக்குள்ளாகியூள்ளது.
இதைத் தடுப்பதற்காக ‘டல்தர சுற்று சு+ழல் ஆய்வாளர்” எனும் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.இந்த நிறுவனம் சுற்று சு+ழலை பாதுகாக்கும் நோக்கை அடிப்படையாக கொண்டுள்ளது.
இந் நிறுவனத்தின் தலைவரான நிலுபுல்இ தனது இடைவிடா முயற்சியினால் அதிகாரிகளின் கவனத்திற்கு சு+ழல் மாசடையூம் அபாயத்தை பற்றி அறிவிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கு தேவையான தகவல்களைப் பெற்றுஇ பொல்கொட ஆற்றுக்கு அருகாமையில் உள்ள கட்டுமான வேலைகளைப் பற்றியூம்இ எவ்வாறு சு+ழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவற்றை மாற்றி அமைக்கலாம் என்று ஆலோசனை கூறி மாவட்ட செயலாளரை அறிவூறுத்துகின்றார்.
இந்த முயற்சிகளின் உச்ச கட்டமாகஇ உயர் நீதிமன்றம் ஓர் ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்படி உள்ளுர் அதிகார சபைஇ மற்றும் நிறுவனங்கள் சு+ழல் பாதுகாப்பு விதிகளை அனுசரித்து நடக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு.
இம் முயற்சியானதுஇ எவ்வாறு ஒரு சமூகம் ஒன்று சேர்ந்து ஓர் இலக்குக்காக உழைத்தால் அதை இலகுவாக அடையலாம் என்பதை நிலுபுல் மூலம் இச்சமூகம் உணர்த்தியூள்ளது. இன்று டல்தர பகுதியில் வசிக்கும் மக்கள் தமக்கு கிடைத்த வெற்றியையூம்இ நிலுபுல் ஆற்றிய பங்கினையூம் பெருமையூடன் நினைவூ கூருகின்றனர்.
அத்துடன் நின்று விடாமல் நிலுபுல் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். பாடசாலை மாணவர்களின் உதவியூடன் சித்திரங்களை வரைந்து எதிர்கால சந்ததியினருக்கு அறிவூ+ட்டும் வகையில் தனது செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்கின்றார்.

சமூக ஊடகம் (ளுழஉயைட ஆநனயை) நாம் தொடர்பு கொள்ளும் முறைகளை மாற்றும் ஒரு சக்திவாய்ந்த சாதனம் மட்டுமன்றி சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு கருவி ஆகும்.
மென்பொருள் பொறியியலில் அதி உயர் சித்தி பெற்ற தனேஷ் மதுரங்க (னுயநௌh ஆயனரசயபெய) புதிய கண்டுபிடிப்புகளைப் பாவித்து சமுதாயத்தில் நற்சிந்தனை சமூக மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய செயல் திட்டமான ‘சமாஜ சத்கார.டம” (ளுயஅயதய ளுயவாமயசய.டம) ஓர் பிணையம் சார்ந்த சமூக ஊடகம்இ மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதே அதன் தலையான கடமை.
டனேஷின் வேலைத்திட்டம்இ வளம் குன்றியஇ வசதிகள் குறைந்த பிரதேசங்களில் வாழும் மக்களை சென்று தரிசித்து அவர்களது தகவல்களை ‘முகநூல்” (குயஉநடிழழம)இல் பொது மக்களுடன் பகிர்ந்துஇ அதன் மூலம் கிடைக்கும் உதவிகளைக் கொண்டு அப்பிரதேச மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது முக்கிய அம்சம். இது மட்டுமன்றி தான் சந்திக்கும் மக்களுக்கு தேவையான உலர் உணவூகள்இ பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்இ கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவூ வழங்கல் என்று எத்தனையோ விதமான வசதிகளை தனேஷ் செய்து வருகின்றார். சமூக ஊடகங்கள் மூலம் பெற்றுக்கொண்ட உதவிகளைக் கொண்டு கிராமங்களில் வீடுகள் கட்டி கொடுத்துஇ அப்பிரதேசத்திற்கு நல்ல சுகாதார வசதிகளையூம் செய்து கொடுத்துள்ளார்.
அத்தோடு மட்டுமன்றிஇ தனேஷ் கல்வி அறிவூ ஓர் மனிதனுக்கு நல்லதொரு எதிர்கால முதலீடு என்ற நல்ல உயர் கொள்கையைக் கொண்டவர். சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பண உதவி வழங்கி தகவல் தொழிநுட்பத் துறையில் விசேட தேர்ச்சி பெற உதவி செய்கின்றார். உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான சக்கர நாற்காலிகள்இ செயற்கை கால்கள்இ ஊன்று கோல்கள் போன்றவற்றை வழங்குவதும் ‘சமாஜ சத்கார.டம” செயல்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
மிகவூம் ஆற்றல் மிக்க இந்த இளைஞன் எம் இளம் சமுதாயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு மட்டுமன்றிஇ ஓர் மனிதன் எவ்வாறு தான் செய்யூம் சிறு உதவிகள் மூலம் ஓர் சமுதாயத்தில் ஒரு பெரும் மாற்றத்தையே உருவாக்க முடியூம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு – தனேஷ் மதுரங்க

குழந்தை ஷிவன் (ளுhiஎயn) பிறக்கும் போது ஒர் வளர்ச்சி குறைந்த குழந்தையாக பிறந்தார். கணேஸ்வரன் வேலாயூத்திற்கும் அவர் மனைவிக்கும் இது ஒரு புது அனுபவமாக இருந்தது மட்டுமன்றி இது இவர்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாகவூம் இருந்தது. ஆனால் அவர்கள் இதை ஒரு சவாலாக ஏற்று மற்றைய ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவூம் ‘ஷிவா பவூண்டெஷன்” (ளுhiஎய குழரனெயவழைn) எனும் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கினார்.
இங்கிலாந்தை வதிவிடமாக கொண்ட தொழிலதிபரான கணேஸ்வரன் இலங்கைக்கு திரும்பி தன் முதல் ஷிவா பவூண்டேஷனை கண்டியில் தெல்தெனிய எனும் இடத்தில் ஆரம்பித்தார். இங்கு 70 சிறுவர்களுக்கு நிரந்தர வசதியூடன் கூடிய ஆயூர்வேத மருத்துவ வசதிகள்இ கல்வி கற்கும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு தேவைகள் கொண்ட இச் சிறுவர்களுக்கு தேவையான எல்லா சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றது.
இன்று இவ் இல்லம் 7 மாவட்டங்களில் கிளைகளை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணம்இ கிளிநொச்சிஇ முல்லைத்தீவூஇ திருகோணமலைஇ உக்வெலஇ பன்விலஇ ஒருதொட்ட பிரதேசங்களில் உண்டு. இங்கே இன மத வேறுபாடு இன்றி எல்லா சிறுவருக்கும் வேண்டிய சகல தேவைகளையூம் கணேஸ்வரன் வழங்குகின்றார்.
எத்தனையோ நலன் விரும்பிகளின் உதவிகள் இருந்த போதிலும்இ கணேஸ்வரன் தன் முழு மூலதனத்தையூம் கொண்டு இவ் இல்லங்களை நடத்துகிறார். இன்று 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவ தேவைகளுக்காக வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை மற்றும் வேறு மருத்துவ உதவிகளைப் பெற கணேஸ்வரன் உதவி வழங்குகின்றார்.
கணேஸ்வரன் இன்று நம் சமுதாயத்தில் காணும் மிகவூம் தைரியமான ஒரு உதாரணமாக திகழ்கின்றார். அவர் தன் விதியை சவாலாக எடுத்தது மட்டுமன்றிஇ மற்றைய குழந்தைகளின் விதியை கூட மாற்றி அமைத்து இன்று எத்தனையோ குழந்தைகளுக்கு ஒரு மறுவாழ்வூ கொடுத்து அவர்களது வாழ்க்கைப் பயணத்தையூம் அத்துடன் தன் வாழ்க்கைப் பயணத்தையூம் ஓர் அர்த்தமுள்ளதாக்கியூள்ளார

இலங்கை கலாச்சாரத்தில் தன்னார்வ செயலானது ஆழமாக பதிந்துள்ளது. கிராமவாசிகள் தாங்களாகவே முன்வந்து பிரச்சினைகள் தீரப்பதற்கான அமைப்புகளை ஆரம்பித்துள்ளனர். இக்கிராமங்களில் உள்ள ஒருவர் முன்வந்தே இவ்வமைப்புகளை நடாத்துகின்றனர். சந்திரசிறி அத்தகைய ஓர் மனிதராவார்.
தன்னார்வலரான தனது தந்தையின் செயற்பாடுகளினால் ஈர்க்கப்பட்ட இவர் 1961ஆம் ஆண்டு தொடக்கம் பொஹொரவெவ எனும் கிராமத்தில் தன்னார்வலராக மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார். சிறு வயதிலேயே கிராம நலன்புரி சங்கத்தின் தலைவராக கிராம மக்களால் தெரிவூசெய்யப்பட்டு இன்றுவரை அப்பதவியில் கிராம மக்களால் கிராமத்தை வழிநடாத்த அமர்த்தப்பட்டுள்ளார்.
கல்விஇ சமூக மேம்பாடுஇ கிராம வளர்ச்சி என்ற பல செயற்பாடுகளை இவர் முன்னெடுத்து நடாத்துகின்றார். இவர் கொடுத்த பண உதவியின் காரணமாகஇ மூடப்படவிருந்த அக்கிராமப் பாடசாலை புதுப்பிக்கப்பட்டு இன்றுவரை கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர் வழங்கிய பூமிப்பிரதேசத்தில் அரசாங்கம் கட்டிய நெசவூ ஆலையினால் அப்பிரதேசத்திலுள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களும் கிடைத்தது. இதுமட்டுமில்லாமல் தனது தந்தையை அக்கிராம கூட்டுறவூ சங்கத்தை அமைப்பதற்கு பூமிப்பிரதேசத்தை நன்கொடையாக வழங்க வற்புறுத்தினார்.
வறிய குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதோடுஇ வசதியற்ற கர்ப்பிணிகளுக்கு பணஉதவியூம் வழங்குகின்றார். அத்தோடுஇ இளம் சமுதாயத்துக்கு தகவல் தொழில்நுட்ப அறிவையூம்இ மேலதிக திறன்களை வளர்ப்பதற்கும் ஒரு தகவல் தொழில்நுட்ப கல்வி திட்டத்தை ஆரம்பித்தார்.
பல வழிகளிலும் சந்திரசிறிஇ தன் கிராம மக்களுக்கு ஓர் தலைவராவார். சமூக செயற்பாடுகளில் இவர் ஓர் தூணாக உள்ளார். இவரின் தலைமையில் முழு கிராமமும் சேர்ந்து குரல் கொடுத்ததாலேயே பாரகடுவ பிரதேசத்தில் உள்ள நாகமரம் வெட்டி சாய்க்கப்படுவது தடுக்கப்பட்டதுடன் பின் அம்மரம் ஓர் பாதுகாக்கப்பட்ட மரமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இவரே பொஹொரவெவ இளைஞர் மற்றும் கிராம மக்கள் சகவாழ்வூ சங்கத்தை உருவாக்கினார்.
ஓர் சமுதாயத் தலைவாராக சந்திரசிறி அவர்கள் தன்னார்வ செயற்பாட்டின் உண்மை தன்மையை உலகறியச்செய்துள்ளார். அவரின் கிராமத்தில் அவர் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளதுடன்இ ஓர் தலைவராகவூம் அங்கீகாரம் பெற்றுள்ளார். பெரும் ஈடுபாடு கொண்டவரும் தன்னலம் அற்றவருமான இவர்இ மேலும் சமுதாயத்திற்கு பணிபுரிய வேண்டும் என்பதில் உறுதியூடனுள்ளார்.

தனது சிறுவயதிலிருந்தே இலங்கையின் மேற்கு கடற்கரை பகுதியில் வாழ்ந்து வந்த அருட்தந்தை ஹயாசிந்த் அவர்கள் மீனவக் குடும்பத்தில் பிறந்தவராவார். சிறுவயதிலிருந்தே மது மற்றும் போதைப்பொருள் பாவனையின் விளைவூகளைக்கண்ட இவர்இ அவ்விளைவூகள் எவ்வாறு அப்பிரதேச குடும்பங்களையூம் அப்பிரதேசத்தின் எதிர்கால சந்ததியினரையூம் பாதிக்கின்றன என்பதைக் கண்டார்.
குருமடத்தில் தனது கல்வியை கற்று முடித்த அவர் மது மற்றும் போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். பாதிப்புக்குள்ளாகி வாழ்க்கையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள்இ பெரியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வாரம்தோறும் தோழர் குழு (யடிளவiநெnஉந pநநச பசழரி) கூட்டங்கள் நடாத்தி வந்தார். இக்கூட்டங்கள் இவர்களுக்கு மிகவூம் பயனுள்ளதாக அமைந்தது மட்டுமின்றி இப்பிரச்சினையை எதிர்க்கொள்ள ஓர் தூண்டுதலாகவூம் இருந்தது. மேலும் அருட்தந்தை திஸ்செரா அவர்கள்இ இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உளவளத்துணை பெறுவதற்கும்இ சிகிச்சை பெறுவதற்கும் வழியமைப்பதுடன் அவர்கள் மீண்டும் இச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு அவர்களை கண்காணித்தும் வருகிறார்.
மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சமூகத்தினால் ஓரங்கட்டப்படும் இக்காலத்தில்இ அருட்தந்தை திஸ்செரா அவர்கள் ஓர் ஒளியாக இருந்தது மட்டுமில்லாமல்இ அவர்களது வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் இடைவிடா முயற்சியில் ஈடுபட்டார். அருட்தந்தை திஸ்செரா அவர்களின் இச்செயல்களினால் முன்பு மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் இப்போது அவர்களது தொழிற்துறையில் திறமைசாலிகளாக இருப்பதுடன் வெற்றிகரமான வாழ்க்கையை கொண்டுசெல்கின்றனர்.
மிக முக்கியமாகஇ இத் தோழர் குழுக்கள்இ சமூகத்தினர் மத்தியில் இத்தகைய போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட்டவர்கள் பற்றிய நல்லெண்ணத்தையூம்இ கௌரவத்தையூம்இ ஏற்படுத்தியூள்ளதுடன் ஒரு போதைவஸ்து அற்ற சமூகத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகின்றன.
அருட்தந்தை திஸ்சேரா அவர்களின் தன்னலமற்ற சேவையினால் வென்னப்புவைஇ சிலாபம்இ நீர்கொழும்புஇ கற்பிட்டி போன்ற பிரதேசங்களில் வாழும் நுற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இப்பழக்கவழக்க அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் மது பாவனைக்குள்ளானவர்களுக்கு உதவூம் அதே நேரம்இ அருட்தந்தை திஸ்சேரா அவர்கள்இ சமூகத்தில் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தல்இ இலவச மருத்துவச்சேவை மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பலனடையக்கூடிய நீர்ப்பாசன திட்டங்கள் மேற்கொள்ளல் போன்ற மேலும் பல செயற்திட்டங்கள் செய்துள்ளார்.
சிக்கலான சமூக சவால்கள் காணப்படும் இக்காலத்தில் பொது நலனிற்காக மக்களை ஒன்றிணைத்து சமூகத்தில் ஓர் மாற்றத்தை உருவாக்க அருட்தந்தை திஸ்சேரா அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவரது உறுதியான நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதுடன் அவர்இ சேவை புரியூம் சமூகத்தில் ஓர் முன்னுதாரணமாகவூம் உள்ளார்.

செவிப்புலன் குறைபாடுடன் பிறந்த கசுன்இ சிறுவயதில் பல துயரங்களை எதிர்நோக்கினார். கசுன்இ தன் குடும்பம் மற்றும் நண்பர்களின் உதவியூடன் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை எழுதவூம் படிக்கவூம் கற்றுக்கொண்டதுடன் சைகை மொழியில் சரளமாக பேசவூம் கற்றுக்கொண்டுஇ உதடுகளை வாசிக்கும் திறனையூம் கற்றுக்கொண்டு தனது கல்வி நடவடிக்கைகளில் வெற்றிகண்டார்.
தனக்கு எவ்வளவூ உதவி கிடைத்தபோதிலும்இ செவிப்புலன் குறைபாடு இருந்த மற்ற சிறுவர்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்கும் சவால்களை பற்றி கசுன் நன்கு அறிந்ததுடன் அவர்களுக்கு ஏதேனும் உதவி புரிய வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.
இது இவ்வாறிருக்கஇ 2009ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டிலுள்ள ‘டஸ்கின் குறைபாடுள்ளவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிலையத்தில்” (னுரளமin டுநயனநசளாip வூசயiniபெ கழச Pநசளழn றiவா னுளையடிடைவைநைள) சேர்ந்ததுடன் அங்கு தலைமைத்துவம்இ தொழில்நுட்பம்இ திட்ட மேலாண்மை போன்ற திறன்களை பெற்றுக்கொண்டார். இதேவேலை ஜப்பான் போன்ற வேறு மொழிகளின் சைகை மொழியில் உறவாட முடிந்தமையினால் அவருக்கு வேறு நாடுகளிலுள்ள செவிப்புலன் குறைபாடுடைய மக்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தி இலங்கையில் அவரின் தன்னார்வ செயற்பாடுகளுக்கு உதவிகளை பெற்றுக்கொண்டார்.
2012ஆம் ஆண்டு ‘சுமக ருஷுஹனு செவிப்புலன் குறைபாடுடையவர்களுக்கான சங்கத்தை” (ளுரஅயபய சுராரரெ ஊசைஉடந ழக னுநயக) நிறுவிஇ அவரை போன்று இருக்கும் மற்றவர்களுக்கு உதவியூம் ஊக்கமும் அளித்தார். மாத்தரை ரோகன விசேட பாடசாலையில் தன்னார்வ ஆசிரியராக பணிபுரிந்ததுடன் அங்கு செவித்துணைக் கருவிகளையூம் பகிர்ந்தளித்தார். 2013ஆம் ஆண்டில் ‘மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்” நிறுவனத்துடன் இணைந்துஇ செவிப்புலன் குறைபாடுடைய இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கினார். இத்திட்டத்தினூடாக 125 இளைஞர்கள் பயிற்சி பெற்றதுடன் அவர்களில் 88 இளைஞர்கள் இலங்கையிலுள்ள பிரபல நிறுவனங்களில் சேவைபுரிகின்றனர்.
செவிப்புலன் குறைபாடுடையவர்களுக்கு கேற்க முடியாதவற்றை காட்சிப்படுத்த ஓர் புதிய முயற்சியில் 2013ஆம் ஆண்டில் இறங்கினார் கசுன். இதற்கமைய ‘அஹன்ன” (கேளு) எனும் உருவாக்க நிலையம் ஒன்ற ஆரம்பித்துஇ முதலில் சமய வழிபாட்டு சொற்பொழிவூகளை சைகை மொழி காணொளிகளாக உருவாக்கினார். ஒலியிலிருந்து எழுத்துக்கு மாறிய இவர்கள்இ 1 முதல் 5ஆம் வகுப்பு சிங்கள பாடப்புத்தகங்களை காணொளிகளாக மாற்றி அவற்றை இலவசமாக பகிர்ந்தளித்தார்.
‘சிதங்கி” எனும் தன்னிச்சையாக இயங்கும் சைகை மொழி மொழிபெயர்ப்பு கருவியை உருவாக்கிய கசுன்இ செவிப்புலன் குறைபாடுடையவர்கள் மற்றும் சாதாரண மக்களிடையே இருந்து இடைவெளியை குறைத்தார். இவ்வூருவாக்கமானது சைகை மொழியில் செய்யூம் சைகைகளை எழுத்துகளாக மாற்றும். இதேவேளைஇ இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு ‘சஹசக் நிமவூம்” (ளுயாயளயம ரேஅயஎரஅ) எனும் தேசிய புதிய உருவாக்கங்கள் கண்காட்சியில் 2012 மற்றும் 2014ஆம் ஆண்டில் கசுன் ‘கற்பித்தல் உதவி உபகரணங்கள்” மற்றும் ‘மாற்றுத்திறனாளிகள் பிறர் உதவியின்றி வாழ உதவல்” எனும் பிரிவூகளில் முதலிடம் பெற்றார்.
மாற்றுதிறனாளிகளுக்கு பெரிதாக அங்கீகாரம் கிடைக்காத இக்காலத்தில்இ மாற்றம் ஒன்றை கொண்டுவர கசுனுக்கு பெரும் ஆர்வம் உள்ளது. யாழ்பாணத்திலுள்ள சிறுவர்கள் முதல் மாத்தறையிலுள்ள இளைஞர் வரை இவரின் பணிகள் உதவியூள்ளன. மனிதனுக்கு சேவை புரியவேண்டும் எனும் ஒரே நோக்குடன் இயங்கும் கசுன் செவிப்புலன் குறைபாட்டுடன் வாழ்பவர்களுக்கு ஓர் சாதாரண வாழ்க்கையை கொண்டுசெல்ல வழிவகுத்துள்ளார்.

சிங்கள மொழியில் ‘நவஜீவ” என்பதன் கருத்து ‘புதிய வாழ்க்கை” என்பதாகும். இதுபோன்றே 29 ஆண்டுகளுக்கு முன்னர் குமரிணி அவர்கள் ஆரம்பித்த நவஜீவ நிறுவனமானது பலருக்கு வாழ்க்கையில் மற்றுமொரு சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளது. வைத்தியரான குமரிணியின் கணவர்இ மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ மிகவூம் ஆர்வமாக இருந்தார். எனினும் அவரது திடீர் மரணம் குமரிணிக்கு ஓர் பின்னடைவாக இருந்தது
குடும்பம் மற்றும் நண்பர்களின் உதவியோடு தங்கல்லையில் மூன்று தன்னார்வலர்களோடு ‘நவஜீவன புனர்வாழ்வூ மையத்தை” ஆரம்பித்த குமரிணிஇ மனவளர்ச்சி குறைபாடுடைய மற்றும் உடல் ஊனமுற்ற சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு அதன் கதவூகளைத்த் திறந்தார். எனினும்இ இவ்வாறானவர்களைத் தேடிச் செல்வதில் சிரமத்தை எதிர்கொண்ட இவர்இ சரிவர பயிற்சி பெற்ற மருத்துவர்களின் குறைபாட்டினாலும் இவ் நோயாளிகளை சரிவர கவனிப்பதற்கு முடியாமல் போனது.
இருந்தபோதிலும்இ கொழும்பிலிருந்து மருத்துவர்களை அழைத்து வருவதைவிடஇ அப்பிரதேசத்திலிருந்து சிலரை பயிற்றுவிப்பது நாளடைவில் பயன்தரும் என நம்பினார். இதனடிப்படையில்இ கிராம மக்களின் உதவியூடன்இ கிராமத்திலிருந்து சில இளைஞர்களை தேர்ந்தெடுத்துஇ அவர்களுக்கு நவஜீவன மையத்திற்கு வரும் நோயாளிகளை கவனிப்பதற்கு தேவையான சகல திறன்களையூம் பயிற்சிகளையூம் வழங்கினார்.
குமரிணியின் விடாமுயற்சியினாலும்இ கடும் உழைப்பினாலும் நவஜீவன மையத்திற்கு உடற்பயிற்சிச் சிகிச்சை மற்றும் கேள் உணர்வூ இயல் சோதனை வசதிகள்இ செயற்கை உடலுறுப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற வசதிகள் நன்கொடையாளர்களின் இதவிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும்இ இந்நிலையத்தில் புனர்வாழ்வூ பெரும் நபர்கள் இத்தொழிற்சாலைகளில் சேவையூம் புரிகின்றனர்.
நவஜீவன மையம் வளர்த்துவரும் போதுஇ உடல்இ நரம்பியல் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உடைய சிறுவர்கள் புனர்வாழ்வூ பெறுவது முதற்கட்டமே என்பதை அறிந்தார். விசேட தேவைகளுடைய இச்சிறுவர்கள் சாதாரண பாடசாலைகளுக்கு செல்வதனால் அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைகின்றது என்பதை உணர்ந்தார்.
இச்சவாலை எதிர்கொள்ளஇ நவஜீவன மையம்இ இரு விசேட கல்வி வகுப்புகளை ஆரம்பித்தது. இன்று நவஜீவன மையத்தின் உதவியூடன் நான்கு விசேட கல்வி பாடசாலைகள் மாகாணம் முழுவதும் இயங்குகின்றன. விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இப்பாடசாலைகளில் சேவைபுரிவதுடன்இ மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல் பாடத்திட்டம் சாரா கல்வியூம் கற்பிக்கப்படுகின்றது. இப்பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள் பிற்காலத்தில் சாதாரண பாடசாலைகளில் சேர்க்கப்படுகின்றனர்.
அர்பணிப்புடன் சேவைபுரியூம் நவஜீவன நிலையத்தின் ஊழியர்கள்இ இதுவரை 42000 இற்கும் மேற்பட்ட விசேட தேவையூடையவர்களுக்கு உதவியூள்ளனர். சமூகத்திற்கு சேவையூம் அர்பணிப்பு மட்டுமல்லாமல் குமரிணி ஓர் எழுச்சி மிக்க தன்னர்வலராவார். நவஜீவன மையம் அப்பிரதேசத்திலுள்ள 50 மேற்பட்ட நபர்களுக்கு வேலைவைப்புகள் ஏற்படுத்தியூள்ளதோடுஇ 700 மேற்பட்ட இளைஞர்களை தன்னார்வ பணிகளுக்கு ஊக்குவித்தும் உள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட மூளைத் தொழிற்பாடு சார்ந்த கோளாறுகளை பொதுவாக ‘டிமேந்சியா” (னுநஅநவெயை) என்று கூறப்படும். அவற்றினுள் மிக பொதுவான வகையே ஆல்சைமர் நோயாகும். இலங்கையில் இந்நோய் உள்ளவர்களிடையேயூம் அவர்களின் குடும்பத்தினரிடையேயூம் இந்நோயை பற்றிய விழிப்புணர்வூ மற்றும் புரிந்துணர்வூ ஏற்படுத்துவது அவசிய தேவையாக உள்ளது.
இதனடிப்படையில்இ ஆல்சைமர் நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவூம் சமுதாயத்தினுள் இந்நோயைப்பற்றிய களங்கத்தை இல்லாதொழிக்கவூம் 1999ஆம் ஆண்டில் லோரெய்ன் அவர்கள் ஓர் நீண்ட மற்றும் சவால்மிக்க பயணத்தை ஆரம்பித்தார். ஆல்சைமர் நோயூள்ள தனது குடும்ப அங்கத்தவர் ஒருவரை பராமரித்ததால் தான் பெற்ற அனுபவத்தாலும் இந்நோய் ஏற்படுத்தக்கூடிய துன்பங்களை கண்டதாலும் லோரெய்ன் அவர்கள் மக்களை அறிவூபடுத்தவூம் நோயூள்ளவர்களுக்கு உதவூம் ஓர் முழு நேர தன்னார்வத்தொண்டராக தன்னை அர்பணித்தார்.
‘இலங்கை ஆல்சைமர் அறக்கட்டளை” (டுயமெய யூடணாநiஅநச’ள குழரனெயவழைn) இன்நோக்கத்திற்காக லோரெய்ன் மற்றும் அவரது கணவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பக்காலத்தில் தனது வீட்டில் நோயாளர்களை பராமரித்து வந்த லோரெய்ன் அவர்கள் ஓர் நிரந்தர பராமரிப்பு நிலையத்தை உருவாக்க பெரும் சிரமத்தை எதிர்க்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் லோரெய்ன் மற்றும் அவருடன் சேர்ந்த தொண்டர்கள் கடைகள் வெளியே மற்றும் வேறு பிரபல இடங்களில் நின்று ஆல்சைமர் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நன்கொடையாளர்களுக்கு நன்கொடைகள் வழங்குமாறு அழைப்பு விடுப்பார்கள்.
இவை அனைத்துக்குமிடையில் லோரெய்ன் அவர்களின் பிரதானமான நோக்காக அமைந்தது மக்களிடையே ஆல்சைமர் நோயைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்நிலையில்இ அறக்கட்டளையை ஆரம்பித்து 10 ஆண்டுகளின் பின்னர் தனது விடாமுயற்;சியினால் 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி உலக ஆல்சைமர் தினத்தன்று இலங்கை ஆல்சைமர் அறக்கட்டளையின் சேவை மற்றும் தகவல் நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
விழிப்புணர்வூ ஏற்படுத்துதல்இ ஞாபகத்திறன் கணிப்பீடுஇ நோயாளிகளை பராமரிப்பாலர்களுக்கு பராமரிப்பாளர் உதவிக்குழு கூட்டங்கள் மற்றும் ஆல்சைமர் உள்ளவர்களுக்கு செயற்பாட்டு மையம் போன்ற வசதிகளும் இன்னும் பல வசதிகளும் இந்நிலையத்தில் உள்ளது.
தனது அறக்கட்டளை அதன் நலன்விரும்பிகளுக்கும் நன்கொடை வழங்குபவர்களுக்கும் பொறுப்பு கூறவேண்டும் என்பதில் திருவாட்டி லோரெய்ன் மிகவூம் கவனத்துடனுள்ளார். இதன் காரணமாகஇ தனது தொண்டர்களை தேர்ந்தெடுக்கும்போது அறக்கட்டளைக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன்இ அறக்கட்டளையை ஓர் பொறுப்புள்ள நிறுவனமாக நடாத்தி வருகின்றார்.
அறக்கட்டளைக்கு வருபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் லோரெய்ன் மற்றும் தொண்டர்கள் காட்டும அக்கறையை மிகவூம் பாராட்டுகிறார்கள். அங்குள்ள செயற்பாடுகள் இந்நோயாளிகளை உயிரூட்டி வருவதுடன் சில நோயாளர்களுக்கு இந்நோய் தாக்கத்தை குறைத்தும் தாமதப்படுத்தியூமுள்ளது.
தனது அறக்கட்டளைக்கு வரும் எவருக்கும் எந்நேரமும் உதவ தயாராக உள்ள லோரெய்ன் அவர்கள்இ அவரின் தொண்டர்கள்இ சேவையாளர்களுக்கு மட்டுமின்றி அவருடன் பழகும் எவருக்கும் ஓர் அகத் தூண்டுதலாகவூம் அமைந்துள்ளார்.
இச்சேவைக்கு அவரிடமுள்ள தொலைநோக்குப்பார்வைஇ முன்னோக்கான மனநிலைஇ 16 வருடங்களுக்கு முன் தான் தன்னர்வாக ஏற்றுக்கொண்ட பொறுப்பு மற்றும் அதனை சரிவரச் செய்யவேண்டும் என்ற உணர்ச்சி ஆகியவையே லோரெய்ன் அவர்களுக்கு டிமேந்சியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை செறிவூ+ட்டுவதற்காக நிறுவனத்தை கட்டியெழுப்ப ஊக்குவித்துள்ளது.

விரிவூரையாளராகும் லட்சியத்துடன் சபரகுமுவை பல்கலைக்கழத்தில் புள்ளியியல் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் நிஷாதாவின் வாழ்க்கை இலக்குகள்இ அவர் ‘மக்களுக்கான குரல் சமூக அறக்கட்டளை” (ஏழiஉந கழச Pநழிடந ஊழஅஅரnவைல குழரனெயவழைn) ஆரம்பித்த பின்னர் மாற்றம் பெற்றது.
‘சவிய” (வலிமை) – மாணவர்களுக்கு இரண்டாம் நிலை கல்வி கற்பதற்கு புலமைப்பரிசில்கள்இ ‘உதவூம் கரங்கள்” (Hநடpiபெ Hயனெ) – அநாதை மற்றும் முதியோர் இல்லங்கள்இ பாடசாலை நூலகங்களுக்கான நன்கொடைகள்இ ‘சரசவி-சவிய” (பல்கலைக்கழக படிப்பிற்கான வலிமை) – உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான கருத்தரங்குகள்இ ‘கமட சவிய” (கிராமங்களை வலியூ+ட்டுதல்) – சுகாதார மற்றும் பொருளாதார உதவிகளுடன் கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் மற்றும் ‘க்ரீடாவட சவிய” (விளையாட்டுக்கு வலிமை) – கிராமப்புற பாடசாலைகளிலிருந்து சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டெடுத்து அவர்களுக்கு வழிகாட்டல் கொடுத்தல் என்ற ஐந்து பகுதிகளில் தேவையூள்ளவர்களுக்கு உதவவே 2015ஆம் ஆண்டில் நிஷாதா நண்பர்களுடன் சேர்ந்து இவ் அறக்கட்டளையை ஆரம்பித்தார்.
இப்பிரதேசங்களில் பாடசாலை பொருட்கள் உதவி தேவை இருந்தபோதிலும்இ நிஷாதாஇ அதிகம் கவனிக்கப்படாத கற்பித்தல் உதவியில் பெரும் ஆர்வம் காட்டி வந்தார். நிஷாதா மற்றும் அவரது தன்னார்வ ஊழியர்கள் கற்பிக்கும் ஓர் பாடசாலையில் 5ஆம் தர புலமைப்பரிசில் தேர்வில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
அவரது அறக்கட்டளையின் முகநூல் குழுவினூடாக (குயஉநடிழழம புசழரி) நிஷாதா அவர் செய்யூம் பணித்திட்டங்களுக்கான நன்கொடைகளை தேடிக்கொள்வதுடன்இ அவர் செய்யூம் பணிகளைப்பற்றி அடிக்கடி அவரின் முகநூல் குழுவில் தகவல்களை பதிவேற்றம் செய்து நன்கொடையாளர்களையூம் ஆதரவாளர்களையூம் அறிவூ+ட்டி வருகின்றார்.
நிஷாதா மற்றும் அவரது நண்பர்கள் காலப்பகுதியிலேயே பெரும் தாக்கத்தை உள்ளக்கியூள்ளனர். அர்பணிப்புடனும் உணர்ச்சியூடனும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த சேவை புரியூம் அவரின் தன்னார்வ கொண்டர்களுக்கு நிஷாதா முன்னுதாரணமாகவூம் தலைமைத்துவமும் கொடுத்து வருகின்றார்.

இன்று நாம் வாழும் காலகட்டத்தில் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியூள்ளது. அப்படியான சந்தர்ப்பங்களில்இ எனது வேதனைகளுக்கு செவி கொடுத்து என்னை ஊக்கப்படுத்திஇ எனக்கு ஆறுதல் கொடுக்க ஒரு உற்ற நண்பன் கிடைக்க மாட்டாரா? என்று ஏங்கும் உள்ளங்களுக்கு கிழக்கிலங்கையில் இருந்து கிடைத்த ஓர் அரும் சொத்துஇ அருட்தந்தை போல் சற்குணநாயகம்.
இவர் உளவியல் பாடநெறியில் உயர் தேர்ச்சி பெற்றவர். இன்று 32 பேர் பணிபுரியூம் ஓர் ஆலோசனை மையத்தை (ஊழரளெநடiபெ ஊநவெசந) நடாத்தி வருகின்றார். அர்ப்பணிப்பும் ஆதரவூம் தான் ஒருவரை அன்றாட வாழ்க்கையின் துன்ப துயரங்களில் இருந்து மீட்டு எடுக்க முடியூம் எனும் உயர் நம்பிக்கை கொண்டவர் அருட்தந்தை போல்.
இவரது சேவை ஆலோசனை வழங்குவதோடு நின்று விடாமல் சிறுவர்களுக்கும்இ இளையோருக்கும் வாழ்வதற்கு ஓர் நல்ல சு+ழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக போரினால் அநாதை ஆகிய பிள்ளைகளுக்கு 06 அநாதை இல்லங்களை உருவாக்கி உள்ளார். இங்கு இக் குழந்தைகள் வாழ நல்ல இருப்பிடம் மட்டுமன்றிஇ நல்ல கல்வி அறிவை பெரும் வாய்ப்பையூம் ஏற்படுத்தியூள்ளார். இன்று எத்தனையோ பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளதுடன்இ புலமைப் பரிசில்களையூம் வென்றுள்ளனர்.
‘பட்டேர்ப்ளை பீஸ் காடின்” (டீரவவநசகடல Pநயஉந புயசனநn) இல்லத்தில் இனஇ மத வேறுபாடு இன்றி எல்லா சிறுவர்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயலாற்றும் ஒரு சு+ழலை அருட்தந்தை போல் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
குக்கூ நெஸ்ட் (ஊரஉமழழ நேளவ) எனும் ஆண்இ பெண்களுக்கான தொழிற் பயிற்சி மையத்தை அருட்தந்தை போல் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இங்கு முன்னாள் போராளிகள் பலர் பயற்சி பெறுகின்றனர். இங்கு தையல்இ வெல்டிங் போன்ற துறைகளில் பயற்சி அளிக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் நல்ல வேலை வாய்ப்பை பெறக்கூடியதாக இருக்கும்.
ட்ரீம் கச்சர் (னுசநயஅ ஊயவஉhநச) எனும் பயற்சி நெறி ஆசிரியர்களுக்கும்இ அரச சார்பற்ற நிறுவன ஊழியர்களுக்கும் பயற்சி வழங்கும் திட்டம். இதை அருட். திரு போல் அவர்கள் வெளிநாட்டு சைக்கொதேரபிஸ்ட் (pளலஉhழவாநசயிளைவள) இன் உதவியூடன் செயற்படுத்துகின்றார். கிறிஸ்டியன் லைஃப் கொம்யூனிட்டி (ஊhசளைவயைn டுகைந ஊழஅஅரnவைல) எனும் ஸ்தாபனத்தை உருவாக்கி அங்கு பிள்ளைகள்இ விதவைகளுக்கு தொழிநுட்ப துறையில் பயிற்சி வழங்கி இந்த சமுதாயத்தில் அவர்கள் தன்னம்பிக்கையூடன் வாழக்கூடிய சு+ழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
சமுதாயத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் செய்திகள் சென்றடையக்கூடிய வகையில் வீதி நாடகங்களை (ளுவசநநவ னசயஅயள) நடத்தி அதன் மூலம் சமுதாயப் பிரச்சினைகளைஇ மதுபானப் பழக்கம்இ சிறுவர் துஷ்பிரயோகம்இ தற்கொலை போன்ற கருத்துகளை மையமாக வைத்து நாடகங்களை தயாரித்து வீதியில் மேடை ஏற்றி பார்வையாளருக்கு அச் செய்தியை தத்ரூபமாக விளக்குவது முக்கிய அம்சம். திருமண பந்தத்தில் பிரிந்து வாழும் தம்பதியரை ஆலோசனை வழங்கி சேர்த்து வைத்தல் போன்ற அரும் பணிகளை அருட்தந்தை போல் ஆற்றி வருகின்றார்.
வெறும் வார்த்தைகளால் மட்டுமன்றிஇ சொல்லாலும் செயலாலும் சமுதாயத்தில் வாழும் பிள்ளைகள்இ அநாதை சிறுவர்கள்இ முன்னாள் போராளிகள்இ விதவைகள் மற்றும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட எல்லோருக்கும் ஓர் அரிய தொண்டாற்றி அதன் மூலம் சமுதாயத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியூள்ளார் அருட்தந்தை போல்.

துணை பங்காளிகள்

United Nations Volunteers Sri Lanka © 2018